History and tradition
Temple tree
பன்னீர் மரம்
Theertham
- அமிர்த தீர்த்தம் · Temple tank
Shaiva temple
திருக்காட்டுப்பள்ளி
Keezhai Tirukkattuppalli, Tamil Nadu, India
Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong. Report a correction
This account is in Tamil.
Shiva as Aranyeswarar
lingam
Shaiva temple
==அமைவிடம்== காவிரி வடகரை தலமான திருவெண்காடு கோயிலிலிருந்து 1.3 கி.மீ தொலைவில் பார்த்தன்பள்ளி என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து தரங்கம்பாடி செல்லும் முக்கிய சாலையில் அல்லிவிளாகத்தில் இருந்து ராதாநல்லூர் வழியே திருவெண்காடு செல்லும் பாதையில் பார்த்தன்பள்ளி உள்ளது. இவ்வூரில் தான் 108 திவ்ய தேசத் திருத்தலங்களுள் ஒன்றான தாமரையாள் கேள்வன் கோயில் அமைந்துள்ளது.
பன்னீர் மரம்
Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong.