History and tradition
- Period
- Present structure completed 2nd century CE. Built by Karikala Chola.
- Architecture
- Tamizh Chozha architecture
Temple tree
பிறவாப்புளி மற்றும் இறவாப்பனை
Theertham
- தெப்பக்குளம் · Temple tank

Shaiva temple
பேரூர்
Perur, Coimbatore district, Tamil Nadu, India
Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong. Report a correction
This account is in Tamil.
Shiva as Pateeswarar
Consort பச்சைநாயகி
lingam
Shaiva temple
Chola ArchitectureDravidian Architecture
இக்கோயில் கரிகால் சோழன் என்னும் சோழ மன்னனால் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது எனப்படுகிறது. பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இக்கோயிலுக்கு வருகை புரிந்து தேவாரப் பாடல்கள் பாடியிருக்கிறார். பிற்காலத்தில் சோழ பேரரசன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் இக்கோயிலில் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு, கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நன்கொடைகள் அங்குள்ள சுவர்களில் ஆவணப்படுத்தப்பட்டன. பின்னர் பதினேழாம் நூற்றாண்டு வரை சோழர்கள், போசளப் பேரரசு, விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் பல்வேறு நன்கொடைகள் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளன. இக்கோயிலின் கனக சபை பதினேழாம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களைக் கொண்ட மண்டபம் கட்டப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கல்யாண மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு விமானமும் செப்பனிடப்பட்டது.
பிறவாப்புளி மற்றும் இறவாப்பனை
Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong.