History and tradition
Temple tree
குருந்தை
Theertham
- ஓமக தீர்த்தம் · Temple tank
Shaiva temple
தண்டலைச்சேரி
Tandalaineeneri, Tiruvarur district, Tamil Nadu, India
Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong. Report a correction
This account is in Tamil.
Shiva as Neenerinathar
Consort ஞானாம்பிகை
lingam
Shaiva temple
கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் சிவபெருமானுக்கு நூற்றுக்கணக்கான கோயில்கள் கட்டியவன். ஒரு முறை இவனுக்கு தொழு நோய் ஏற்பட்டது. நோய் தீர இவன் பல திருத்தலங்களுக்கு சென்றும் பயனில்லை. வருந்திய மன்னனுக்கு ஆறுதல் அளிக்க, சிவன் அசரீரியாக தோன்றி, கல்மாடு புல் திண்ணும் தலத்திற்கு சென்று வணங்கினால் நோய் தீரும் என்றார். மன்னனும் அப்படி ஒரு தலம் தேடி அலைந்தான். இத்தலத்தில் வழிபாடு செய்ய வந்தபோது, சிவனுக்கு அணிவிக்க அருகம்புல்லால் ஆன மாலையை கையில் ஏந்தி வந்தான். அப்போது சிவனுக்கு எதிரில் இருந்த நந்தி அந்த அருகம்புல் மாலையை இழுத்து தின்றது. இதைக்கண்ட மன்னனுக்கு சிவன் கூறியது நினைவுக்கு வந்தது. அவனது தொழு நோயும் நீங்கியது என்பது வரலாறாகும்.
குருந்தை
Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong.