Skip to content
அம்ச துர்கா

Shaiva temple

Ten Tirumullaivayil

திருமுல்லைவாசல் முல்லைவன

Ten Tirumullaivayil, Tamil Nadu, India

Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong. Report a correction

This account is in Tamil.

Overview

Shiva as Mullaivananathar

Consort அணிகொண்ட கோதையம்மை,( சத்தியானந்த சவுந்தரி)

lingam

Shaiva temple

கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் தோல் நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீர வேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். நோய் தீர தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு இரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன், ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டோமே என வருந்திய மன்னன், தன்னைத்தானே வெட்ட முற்பட்டான். உடனே ஈசன் பார்வதியுடன் இரிடபாரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனை காப்பாற்றினார். எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லை வாசல் என்று பெயர் வந்தது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை இன்றும் காணலாம்.

History and tradition

Hymn

The pathigam number is not yet recorded.

Temple tree

முல்லை

Theertham

  • பிரம்ம, சந்திர தீர்த்தங்கள் · Temple tank

Sources

Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong.

More links