Skip to content
அம்ச துர்கா
Tiruneedur

Shaiva temple

Tiruneedur

திருநீடூர்

Tiruneedur, Tamil Nadu, India

Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong. Report a correction

This account is in Tamil.

Overview

Shiva as Somanathaswami

Consort வேதநாயகி, ஆதித்ய அபயப்பிரதாம்பிகை, வேயுறு தோளியம்மை

lingam

Shaiva temple

The Sthala Puranam of this temple says that a demon Manmasudhan who was born as cancer(Nandu in Tamil) due to his sins, requested Sage Narada for advice to get relief.

History and tradition

Sthala puranam

===சந்திர சேகரன்=== தட்சனின் சாபத்தால் தனது பொலிவை இழந்த சந்திரன், இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார். சந்திரன் வழிபட்டதால் இத்தல இறைவன் "அருட்சோமநாதர்" என்று அழைக்கப்படுகிறார். ===இந்திரன் வழிபாடு=== தேவேந்திரன் காவேரி ஆற்று மணலால் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் இதுவாகும். இந்திரனின் இசையினைக் கேட்டு மகிழ்ந்த ஈசன் அவனுக்குப் பிரபஞ்ச நடனக் காட்சியைக் காட்டியதால், இங்கு இறைவனுக்கு "கான நர்த்தன சங்கரர்" என்ற பெயரும் உண்டு. ===நண்டு பெற்ற மோட்சம்=== அசுரன் ஒருவன் முற்பிறவிப் பயனால் நண்டாகப் பிறந்து, இத்தல இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்றான். நண்டு உள்ளே சென்று ஐக்கியமாவதற்கு ஏதுவாக லிங்கத்தின் மீது இன்றும் ஒரு சிறிய துளை இருப்பதைக் காணலாம்.

Hymn

The pathigam number is not yet recorded.

Temple tree

மகிழமரம்

Sources

Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong.

More links