History and tradition
- First attested
- 7th century
Temple tree
கல்வாழை
Shaiva temple
திருப்பைஞ்ஞீலி
Tiruppainneeli, Tamil Nadu, India
Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong. Report a correction
This account is in Tamil.
Shiva as Neelivaneswarar
Consort விசாலாட்சி (நீல்நெடுங்கண்நாயகி), விமலாம்பிகை (நீலிமாதேவி)
swayambu lingam
Shaiva temple
ஏழு கன்னிமார்களான பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி இவ்விடத்தில் தவம் இயற்றுகையில், பார்வதி அன்னை அவ்ர்கள் முன் தோன்றி, அவர்களுக்கு வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் அத்தலத்திலேயே குடி கொண்டு என்றென்றும் தனது காட்சியினைக் கண்டு களித்தேயிருக்கலாம் எனப் பெரும் பேறளித்தாள். பின்னர், அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளினார். ===தென்கைலாயம்=== முன்னொருகாலத்தில் வாயுவுக்கும், ஆதிசேசனுக்கும், யார் பெரியவர் என்ற அகந்தைக் கூடியது. அதிசேசன் கைலாய மலையை சுற்றி வளைத்துக் கொண்டார். அதைத்தளர்த்த சண்ட மாருதத்தை (கடுமையான சூராவளிக் காற்று) உண்டு பண்ணினார். சண்ட மாருதம் கடுமையாக வீசியதால் கைலாயத்திலிருந்து எட்டு கொடுமுடிகள் (சிகரங்கள்) பெயர்ந்து விழுந்தன.அவை #. திருகோணமலை #. திருகாளத்தி #. திருசிராமலை #. திருஈங்கோய்மலை #. ரஜிதகிரி #. நீர்த்தகிரி #. ரத்னகிரி #. சுவேதகிரி என்பனவாகும். இவற்றுள் சுவேதகிரி என்பதே இத்தலமான திருப்பைஞ்ஞீலி. ஆகவே இது தென்கைலாயம் மற்றும் சஞ்சீவனேசுவரம் எனவும் வழங்கப்படுகிறது.
கல்வாழை
Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong.