History and tradition
Temple tree
புளியமரம்
Theertham
- அமிர்த தீர்த்தம் · Temple tank
Shaiva temple
திருஈங்கோய்மலை
Tiruveengoimalai, Tamil Nadu, India
Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong. Report a correction
This account is in Tamil.
Shiva as Maragadachaleswarar
Consort மரகதாம்பிகை, லலிதா
lingam
Shaiva temple
இத்தல நாதர், மரகத லிங்கமாக விளங்குவதற்கு வரலாறு ஒன்று உண்டு. முன்னர், ஆதிசேஷனும், வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிட, கடும் போரில் ஈடுபட்டனர். அச்சமயம், ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு, மரகதம் (பச்சைக்கல்) வீழ்ந்த இடமே, திரு ஈங்கோயில் என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார். ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும் (இது திரு ஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையில் வீழ்ந்தனவாம்.
புளியமரம்
Details are compiled from Wikimedia projects and published temple sources. Send a correction if something is wrong.