உள்ளடக்கத்துக்குச் செல்
அம்ச துர்கா
இன்னம்பூர்

சைவக் கோயில்

இன்னம்பூர்

Innambar

இன்னம்பூர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்

இந்த விவரம் ஆங்கிலத்தில் உள்ளது.

மேலோட்டம்

எழுத்தறிநாதேஸ்வரர்

சுயம்பு லிங்கம்

சைவக் கோயில்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். சூரியன் மேலும் ஆற்றல் பெற வழிபட்ட தலம் (இனன் என்றால் சூரியன்). துர்வாசரின் சாபத்தால் மதம்கொண்ட காட்டு யானையாகி ஐராவதம் இத்தல இறைவனை வணங்கி சாபம் நீங்கப்பெற்றது. இங்கு உள்ள விமானம் கஜப்ருஷ்ட வடிவில் அமைந்துள்ளது. ஐராவத யானையால் உருவாக்கப்பட்ட ஐராவதத்தீர்த்தம் ஆலயத்தின் எதிரில் உள்ளது. அகத்திய முனிவர் இங்கு வழிபட்டு இலக்கணங்களை கற்றார். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன் எழுதுகோல், குறிப்பேடு, புத்தகங்ளை இறைவனிடம் வைத்து எடுத்து செல்வதுண்டு. சுதன்மன் என்ற ஆதி சைவர் ஒருவர் இப்பகுதியை ஆண்ட மன்னனிடம் இக்கோவிலின் கணக்கு வழக்குகளை துள்ளியமாக ஒப்படைத்து வந்தார். நேர்மையான தன் மீது சந்தேகம் அடைந்த மன்னனுக்கு விளக்க இயலாமால் இவ்வாலய இறைவனிடம் முறையிட்டார். மறு நாள் இறைவனே சுதன்மன் வடிவில் மன்னனிடம் சென்று முறையாக கணக்குகளை தெளிவுப் படுத்தினார். சுதன்மன் கனவில் தோன்றிய இறைவன் மன்னனிடம் கணக்குகளை சொல்லிவிட்டதாக கூறினார். மகிழ்ந்த சுதன்மன் இறைவனை போற்றித் தொழுதார். விரித்த ஜடாமுடியும், இடபக்கம் கங்காதேவியும், வலப் பக்கம் நாகமும் கொண்ட நடராஜர் விக்கிரகம் சிறப்பு வாய்ந்தது. சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி செய்ய சிறப்பான இடம்.

வரலாறும் மரபும்

கட்டடம்
Dravidian architecture
முதற் குறிப்பு
7-ஆம் நூற்றாண்டு

பதிகம்

பதிக எண் இன்னும் பதியப்படவில்லை.

செல்லும் வழி

ஆதாரங்கள்

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.

கூடுதல் இணைப்புகள்