உள்ளடக்கத்துக்குச் செல்
அம்ச துர்கா
பழனி

கௌமாரக் கோயில்

பழனி

Palani

பழனி, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்

இந்த விவரம் ஆங்கிலத்தில் உள்ளது.

மேலோட்டம்

தண்டாயுதபாணி சுவாமி

கௌமாரக் கோயில்

முருகன் கோயில்

போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையைச் செய்ததே மிகச்சுவையான தகவலாகும். அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம், வில்லை போன்ற மருந்துகள் அளித்து நோயைக் குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளைத் தன்னை நாடி வருவோர்க்கு அளித்து வந்தார். அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தைப் பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாகத் தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.

வரலாறும் மரபும்

காலம்
Built by Bogar.
கட்டடம்
Tamil architecture
முதற் குறிப்பு
5-ஆம் நூற்றாண்டு

செல்லும் வழி

ஆதாரங்கள்

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.

கூடுதல் இணைப்புகள்