வரலாறும் மரபும்
- கட்டடம்
- Dravidian architecture
- முதற் குறிப்பு
- 7-ஆம் நூற்றாண்டு
தல விருட்சம்
பாலை (இப்போதில்லை)
தீர்த்தம்
- வசிஷ்டதீர்த்தம், இந்திர தீர்த்தம், எம தீர்த்தம் · கோயில் குளம்

சைவக் கோயில்
Papanasam
திருப்பாலைத்துறை, பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்
இந்த விவரம் ஆங்கிலத்தில் உள்ளது.
பாலைவனநாதர்
அம்பாள் தவளவெண்ணகையாள், தவளாம்பிகை, தவளாம்பாள்
லிங்கம்
சைவக் கோயில்
முற்காலத்தில் பாலைச்செடிகள் அடர்ந்து காணப்பட்டதால் பாலைவனம் என அழைக்கப்பட்டது. கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய தாருகாவனத்து முனிவர்கள் இறைவனையே வெறுத்து அவரை அழிக்க துஷ்டவேள்வி நடத்தி, யாகத்தில் இருந்து கொடிய புலியை வரவழைத்து இறைவன் மீது ஏவினர். இறைவன் அப்புலியைக் கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டார். மகாவிஷ்ணு, பிரம்மன், வசிஷ்டர், தௌமியர், அர்ச்சுனர் ஆகியோர் வழிபட்டதலம். பாண்டவர்களின் வனவாச காலத்தில், தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அருச்சுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு, வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப்படுகிறது.
பாலை (இப்போதில்லை)
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.