வரலாறும் மரபும்
- காலம்
- Present structure completed 8th century CE.
- கட்டடம்
- Dravidian
- முதற் குறிப்பு
- 7-ஆம் நூற்றாண்டு

கோயில்
Pillayarpatti
பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்
இந்த விவரம் ஆங்கிலத்தில் உள்ளது.
விநாயகர்
கோயில்
விநாயகர் கோயில்
இங்குள்ள குன்றின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இக்கோயிலின் முதன்மைத் தெய்வமாக கற்பக விநாயகர் இருக்கிறார். மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் ஆறு அடி உயரமுள்ள கற்பகப் பிள்ளையாரின் உருவம் வடக்குத் திசை பார்த்துக் காணப்படுகிறது. சிவன் உள்ளிட்ட கடவுளர்களின் உருவங்கள் குகைக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளன. ஆகமக் கல்வெட்டுக்களில் எழுதியுள்ளபடி இக்கோயில், பொ.ஊ. 1291 மற்றும் 1238ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.
The Karpaka Vinayakar temple is located on the eastern edge of a rocky hill in Pillayarpatti village (also spelled Pillaiyarpatti). The temple is about 12 km northwest of Karaikudi city, northeast of Madurai city and northwest of Karaikudi town in Tamil Nadu. Pilliyarpatti is located about 12 kilometers east of Tiruppathur town. Pillayarpatti is accessible by National Highway 36 and State Highway 35. The image of Karpaga Vinayagar is carved out in a cave of Pillaiyarpatti Hillocks in this village. Thiruveesar (Shiva) is also carved in the rock of this cave, along with several other bas-reliefs all from 7th-century.
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.