உள்ளடக்கத்துக்குச் செல்
அம்ச துர்கா
திருவரங்கம்

வைணவக் கோயில்

திருவரங்கம்

Srirangam

திருவரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்

இந்த விவரம் ஆங்கிலத்தில் உள்ளது.

மேலோட்டம்

அரங்கநாத சுவாமி

தாயார் அரங்கநாயகி (இரங்கநாயகி)

வைணவக் கோயில்

பாண்டியர் கட்டிடக்கலை

திருவரங்கம் கோயில் சிலை பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த சிலையை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். இராமர் அச்சிலையை இலங்கையிலிருந்து தனது பட்டாபிசேகத்துக்கு வந்த விபீடணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீடணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். அங்கு சிலையை கீழே இறக்கி வைக்க கூடாது என்று என்னினான். அப்போது ஒரு சிறுவன் அங்கு ஆட்டு மந்தையை மேய்த்து கொண்டிருந்தான், அச்சிறுவனிடம் அச்சிலையை கொடுத்து விட்டு கீழே வைக்க கூடாது என்று சொல்லி விட்டு இளைப்பாறினான். அச்சமயம் சிறுவன் சிலையை கீழே வைத்து விட்டான், பின்னர் விபீடணன் அவன் மீண்டும் புறப்பட வந்தான், சிறுவன் சிலையை கீழே வைத்ததை கண்டு, சிறுவன் என்ன காரியம் செய்தாய் என்று கூறி சிலையை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். பின் சிறுவனாக வந்தது விநாயக பெருமான் சிலையை கீழே வைத்தது நான் தான் என்று கூறி மறைந்தார். அவ்விநாயகற்கு காவிரி ஆற்றின் மற்றொரு கரையில் கோவில் உள்ளது, அதுவே மலை மீது இருக்கும் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகும், திருவரங்கம் கோவிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. பின் வைகுண்ட பெருமாள் அரங்கநாதராக காட்சியளித்து காவிரிக்கரையிலேயே தங்கி இருக்க விருப்பம் என்று தெரிவித்தார். அங்கு சோழ நாட்டை ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினார். விபீடணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அச்சிலையைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தார். பின் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவில் மணலால் மூடப்பட்டது. பின் வந்த சோழ மன்னர் ஒருவர் மணலால் மூடிய கோவிலை ஒரு கிளியின் உதவியுடன் கோவிலை கண்டுபிடித்ததால் கிளி சோழன் என்றும் சோழன் கிள்ளிவளவன் என்றும் அழைக்கப் பெற்றார், அக்கோவிலை புரணமைத்து, பின்பு அரங்கநாதருக்கு பிரம்மாண்டமான பெரிய கோவிலை கட்டினார் சோழன் கிள்ளிவளவன். அக்கோயிலே தற்போதைய வழிபடும் அரங்கநாதர் கோவிலாக உள்ளது. குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி<br /> வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி<br /> கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு<br /> உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.

வரலாறும் மரபும்

காலம்
Built by Early Cholas, Medieval Cholas, Later Cholas, Pandyas, Hoysala, Vijayanagara Empire.
கட்டடம்
Tamil
கல்வெட்டு
over 600
முதற் குறிப்பு
9-ஆம் நூற்றாண்டு
பாரம்பரிய அந்தஸ்து
UNESCO
தல புராணம்

The temple and its artwork are a subject of numerous different Tamil legends covered in regional Puranic texts. Sriranga Mahatmyam, for example, is one of the compilations of the temple mythology about its origins. According to it, Brahma was performing austerities during the Samudra Manthana (churning of cosmic ocean), and Srirangam Vimanam emerged as a result. It remained in Satyaloka for ages, and was brought to Ayodhya by king Ikshvaku. After Rama, an avatar of Vishnu, had killed the evil demon Ravana, he gave it to King Vibhishana, who wanted to be with Rama. When Vibhishana passed through Tiruchi en route to Sri Lanka, where he had become the king, the Srirangam Vimanam would not move from the island. So, he gave it to a local king called Dharmavarma, if the king consecrated the Vimanam to face the south cardinal direction eternally, blessing him and Lanka. Hence, it is that the deity (in a reclining posture) faces South, his body aligned to the east–west axis. As per another legend, Sanaka, the four child sages, came for a darshana of Ranganatha in Srirangam. They were stopped by Jaya and Vijaya, the guardians of Vaikuntha. In spite of their pleadings, they were refused entry. In anger, all four of them cursed the guardians in one voice and left. The guardians approached Vishnu and told him about the curse. Ranganatha said that he would not be able to reverse the curse and gave them two options: be born as demons opposing Vishnu in three births or good human beings in the following seven births. Eager to be back with the Lord, the guardians accepted being demons and are believed to have taken the form of Hiranyaksha and Hiranyakasipu; Ravana and Kumbhakarna; and Sisupala and Dantavakra. Vishnu assumed four avatars – Varaha, Narasimha, Rama, and Krishna, respectively – to kill the demons in each one of those births. The Mahabharata says that after Arjuna's marriage with Ulupi (the snake princess), he went to the various pilgrimage centres in South India. Arjuna is said to have visited this temple and offered prayers to Ranganatha. There is a mandapa (hall) called Arjuna Mandapa in the temple. During the Alauddin Khilji invasion of the temple, the utsavar idol of Ranganatha was looted, while the Ranganayaki idol was buried under a tree. The Ranganatha idol was taken to Delhi and was about to be melted by Malik Kafur, but the Sultan's daughter (traditionally named Suratani) pleaded with him to give her the idol so that she could use it like a doll. Kafur agreed, and Suratani took the idol, placed it in her room, dressed it up with clothes, playfully fed it food and slept with the idol. Pleased by her service, Ranganatha kept on appearing in her dreams. A troop of brave Vaishnavites, disguised as entertainers, set out from Srirangam to Delhi. When they reached the Sultan's court, they entertained him. The Sultan was so pleased that when they asked for the return of the Ranganatha idol, he gave it back to them, upsetting Suratani. Suratani and Malik Kafur both followed the entertainers back to Srirangam. Suratani entered the temple first and, still not seeing the idol anywhere, immediately committed suicide in front of the sanctum door, symbolising that love brought back the idol. Kafur saw Suratani's dead body and was enraged, starting a horrible war that killed 13,000 devotees. The temple dancers, led by Vellai Ammal, seduced some of the soldiers and put them in a death trap. The idol, however, was smuggled to Tirupati. Since the head priest didn't know the idol was taken out again and assumed that the idol was still missing, he hastily ordered for a new similar idol to be created. When the original idol returned, the surviving devotees were confused as to which idol was the original one. A blind washerman then tasted the water offered to both idols and correctly identified the original one. The idol was reinstalled, the goddess idol was found again, and the temple was restored to its former glory by the successive dynasties. In memory of Suratani, the temple priests deified her and installed a painting (Suratani's Muslim identity meant that she could not be a stone idol) of her as a goddess in the Arjuna Mandapa. Today, Suratani is known as Thulukka Nachiyar and is offered Chapatis as prasada. Only during Abhishekams, the Ranganatha idol is dressed up in a Muslim-style lungi to commemorate his love for Suratani and to symbolise interfaith harmony. In total, Lord Ranganatha (Vishnu) of Srirangam is believed to have seven consorts, with Goddess Ranganayaki (Lakshmi) being the first and chief consort. The others are Goddess Bhudevi, Goddess Neeladevi, Andal, Kamalavalli (from the Uraiyur temple), Cherakulavalli, and Thulukka Nachiyar. Kamalavalli, Cherakulavalli and Thulukka Nachiyar are believed to be human royal princesses who were devoted to Ranganatha, and he married them due to their love for him. Kamalavalli is from the Chola dynasty, Cherakulavalli is from the Chera dynasty, while Thulukka Nachiyar is from the Delhi Sultanate. It was believed that when Ranganatha married these three princesses, Goddess Ranganayaki was upset and she distanced herself from him. She commanded her priests to keep her idol only in her shrine and nowhere else near her husband, earning her the epithet Padi Thandadha Pathni (The wife who never crosses her doorstep/limits). Even today, Ranganayaki and Ranganatha are seen together only once a year on the Panguni Uthram day (March–April), known as Serthi Sevai.

பதிகம்

  • பொய்கை ஆழ்வார்
  • பூதத்தாழ்வார்
  • திருமழிசை ஆழ்வார்
  • நம்மாழ்வார்
  • குலசேகர ஆழ்வார்
  • பெரியாழ்வார்
  • ஆண்டாள்
  • தொண்டரடிப்பொடி ஆழ்வார்
  • திருப்பாணாழ்வார்
  • திருமங்கை ஆழ்வார்

பாசுரம் இன்னும் பதியப்படவில்லை.

தல விருட்சம்

புன்னை மரம்

தீர்த்தம்

  • சந்திர தீர்த்தம், காவிரி தீர்த்தம் உட்பட எட்டு தீர்த்தங்கள் · கோயில் குளம்

வழிபாடு

திருவிழா

  • Vaikuntha Ekadashi
  • Uriyadi
  • Jeeyarpuram

செல்லும் வழி

The Ranganathaswamy Temple at Srirangam, also known as Periyakovil (Big Temple), and Bhooloka Vaikuntam is located about north of the city of Tiruchirappalli, about southwest of Chennai. The city is connected daily to other major cities by the network of Indian Railways, Tamil Nadu bus services and the Highway 38. The site is near the Tiruchirappalli International Airport (IATA: TRZ). The temple site is on a large island bounded by the Kaveri River and Kollidam River. It is vast and planned as a temple town with Sapta-Prakaram design where the sanctum, gopuram, services and living area are co-located in seven concentric enclosures. Rampart walls were added after medieval centuries that saw its invasion and destruction. The temple monuments are located inside the inner five enclosures of the complex, surrounded by living area and infrastructure in outer two enclosures. Numerous gopurams connect the Sapta-Prakaram enclosures allowing the pilgrims and visitors to reach the sanctum from many directions. The site includes two major temples, one for Vishnu as Ranganatha, and the other to Shiva as Jambukeshvara. The island has some cave temples, older than both.

ஆதாரங்கள்

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.

கூடுதல் இணைப்புகள்