வரலாறும் மரபும்
- முதற் குறிப்பு
- 8-ஆம் நூற்றாண்டு
பதிகம்
பாசுரம் இன்னும் பதியப்படவில்லை.

வைணவக் கோயில்
Srivilliputhur
திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்
ஆண்டாள்
தாயார் Kodhadevi
வைணவக் கோயில்
thumb|left|250px|[[ஆண்டாள் கோவில் கோபுரம்]] தென்னிந்திய வரலாற்றில் தமிழ் நாட்டின் திருவில்லிபுத்தூர் முக்கிய இடம்.இக்கோபுரம் இப்பகுதி ஆண்ட குறவர் வில்லி அரசரால் கோபுரம் ஏழாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட இன்றைய நிலையில் தமிழ் நாட்டின் கோபுர உயரத்தில் முதலிடத்தில் இருக்கின்றது, திருவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லிகுறத்தியார் என்பவரின் ஆட்சியின் "செண்பகராண்யம்"இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.ஒரு நாள் அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார்.வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கண் முன் காட்சியளித்த வடபத்திரசாயி பெருமாள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், இந்த ஊரின் அரசனான நீ எனக்கு இங்கு கோவில் அமைக்க வேண்டும் என்று கூறி மறைகிறார்.தெய்வீக உத்தரவின் படி வில்லி அந்த காடுகளைத் திருத்தி கோவில் அமைத்து, ஒரு அழகான நகரம் அமைத்தார் வில்லி அரசர்.ஏழாம் நூற்றாண்டில் ஆண்டாளை பெருமாள் மணந்தார். வில்லி அரசர் கட்டுப்பாட்டில் இருந்த வில்லி அவர் பெயரே, இந்த "அழகியநகரம்"திருவில்லிப்புத்தூர்"என பெயர் பெற்றது.மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக "ஆண்டாள்" பிறந்த பூங்கா வனம்" தலமாக காரணமான "திருவில்லிப்புத்தூர்"என்றும் ஆண்டாள் முதல் எழுத்தான "தமிழ்"எழுத்து, மட்டும் -அழகிய குறிஞ்சிக்கு அடிப்பகுதியான"ஸ்ஸீரீ"வில்லிப்புத்தூர்"என்றும் பெயரிடப்பட்டது, அது திருமகளைக் குறிக்கும் வண்ணம் தமிழ் வார்த்தையான "திரு" ஸ்ஸீரீவில்லிப்புத்தூர் என்ற அழகிய தமிழ் மொழி என்று அடைமொழி கொண்டு திருவில்லிப்புத்தூர் என்றும் மாபெரும் அழகிய பூங்கா "வன" "திருத்தலம்"நகராட்சி ஆகும்.... திருவில்லிப்புத்தூர் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
பாசுரம் இன்னும் பதியப்படவில்லை.
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.