உள்ளடக்கத்துக்குச் செல்
அம்ச துர்கா
திருச்சிராப்பள்ளி

சைவக் கோயில்

திருச்சிராப்பள்ளி

Tiruchirappalli

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்

இந்த விவரம் ஆங்கிலத்தில் உள்ளது.

மேலோட்டம்

தாயுமானவர்

லிங்கம்

சைவக் கோயில்

சுதந்திரத்திற்கு முந்தைய சகாப்தத்தின் போது ஒரு செயல்பாட்டு ரீதியிலான பங்கை திருச்சிராப்பள்ளி ஆற்றியது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வேலை நிறுத்தங்களும், அகிம்சைப் போராட்டங்களும் இந்நகரத்தில் நடைபெற்றன. 1928-இல் நடைபெற்ற தென்னிந்திய இரயில்வே வேலை நிறுத்தத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். 1930-இல் உப்புச் சத்தியாகிரகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட, இராசகோபாலாச்சாரியின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்ட வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தின் தளமாக இந்நகரம் திகழ்ந்தது. 1938-இல் மதராசு நகரத்திலிருந்து ஒரு பேரணியை தமிழ் மொழி ஆதரவாளர்களின் ஓர் அணியானது ஒன்று திரண்டு ஒருங்கிணைத்த போது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு முக்கியமான மையமாக திருச்சிராப்பள்ளி திகழ்ந்தது. பின்னர், 1965-இல் இராசகோபாலாச்சாரியால் நடத்தப்பட்ட மதராசு மாநில இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தளமாகவும் திருச்சிராப்பள்ளி திகழ்ந்தது. திருச்சிராப்பள்ளியின் மக்கள் தொகையானது தொடர்ந்து துரிதமாக வளர்ச்சியடைந்தது. 1941-51 கால கட்டத்தின் போது 36.9% என்ற வளர்ச்சி வீதத்தை அடைந்தது. 1947-இல் சுதந்திரத்திற்குப் பிறகு வளர்ச்சி ரீதியில் சேலம் மற்றும் கோயம்புத்தூர் போன்ற பிற நகரங்களை ஒப்பிடும் போது திருச்சிராப்பள்ளி பின் தங்கியது. 1969-இல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சென்னை மாநிலத்தின் ஒரு பகுதியாகத் திருச்சிராப்பள்ளி தொடர்ந்தது. பாரத மிகு மின் நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து 1960-களில் விரிவான பொருளாதார வளர்ச்சிக்கு இந்நகரம் உள்ளானது. 1980-களின் தொடக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரான ம. கோ. இராமச்சந்திரன் மாநிலத்தின் நிர்வாகத் தலைமையகத்தைத் திருச்சிராப்பள்ளிக்கு இடமாற்றும் ஒரு திட்ட முன்வரைவைக் கொண்டு வந்தார். இந்நகரின் வெளிப்புறத்தில் நவல்பட்டுக்கு அருகில் ஒரு வெளிப்புறப் பட்டணமானது உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், முன் மொழியப்பட்ட இந்த நகர்வானது பின் வந்த அரசாங்கங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அவ்வப்போது வன்முறைகள் நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. 2000-ஆம் ஆண்டிலிருந்து இந்திய நகரங்களில் தொடர்ச்சியான தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து சிறீ அரங்கநாத சுவாமி கோயில் போன்ற தளங்களில் பாதுகாப்பானது அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரலாறும் மரபும்

முதற் குறிப்பு
6-ஆம் நூற்றாண்டு
பாரம்பரிய அந்தஸ்து
இந்தியத் தொல்லியல் துறை
தல புராணம்

சுதந்திரத்திற்கு முந்தைய சகாப்தத்தின் போது ஒரு செயல்பாட்டு ரீதியிலான பங்கை திருச்சிராப்பள்ளி ஆற்றியது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வேலை நிறுத்தங்களும், அகிம்சைப் போராட்டங்களும் இந்நகரத்தில் நடைபெற்றன. 1928-இல் நடைபெற்ற தென்னிந்திய இரயில்வே வேலை நிறுத்தத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். 1930-இல் உப்புச் சத்தியாகிரகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட, இராசகோபாலாச்சாரியின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்ட வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தின் தளமாக இந்நகரம் திகழ்ந்தது. 1938-இல் மதராசு நகரத்திலிருந்து ஒரு பேரணியை தமிழ் மொழி ஆதரவாளர்களின் ஓர் அணியானது ஒன்று திரண்டு ஒருங்கிணைத்த போது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு முக்கியமான மையமாக திருச்சிராப்பள்ளி திகழ்ந்தது. பின்னர், 1965-இல் இராசகோபாலாச்சாரியால் நடத்தப்பட்ட மதராசு மாநில இந்தி எதிர்ப்பு மாநாட்டின் தளமாகவும் திருச்சிராப்பள்ளி திகழ்ந்தது. திருச்சிராப்பள்ளியின் மக்கள் தொகையானது தொடர்ந்து துரிதமாக வளர்ச்சியடைந்தது. 1941-51 கால கட்டத்தின் போது 36.9% என்ற வளர்ச்சி வீதத்தை அடைந்தது. 1947-இல் சுதந்திரத்திற்குப் பிறகு வளர்ச்சி ரீதியில் சேலம் மற்றும் கோயம்புத்தூர் போன்ற பிற நகரங்களை ஒப்பிடும் போது திருச்சிராப்பள்ளி பின் தங்கியது. 1969-இல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சென்னை மாநிலத்தின் ஒரு பகுதியாகத் திருச்சிராப்பள்ளி தொடர்ந்தது. பாரத மிகு மின் நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து 1960-களில் விரிவான பொருளாதார வளர்ச்சிக்கு இந்நகரம் உள்ளானது. 1980-களின் தொடக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரான ம. கோ. இராமச்சந்திரன் மாநிலத்தின் நிர்வாகத் தலைமையகத்தைத் திருச்சிராப்பள்ளிக்கு இடமாற்றும் ஒரு திட்ட முன்வரைவைக் கொண்டு வந்தார். இந்நகரின் வெளிப்புறத்தில் நவல்பட்டுக்கு அருகில் ஒரு வெளிப்புறப் பட்டணமானது உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், முன் மொழியப்பட்ட இந்த நகர்வானது பின் வந்த அரசாங்கங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அவ்வப்போது வன்முறைகள் நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. 2000-ஆம் ஆண்டிலிருந்து இந்திய நகரங்களில் தொடர்ச்சியான தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து சிறீ அரங்கநாத சுவாமி கோயில் போன்ற தளங்களில் பாதுகாப்பானது அதிகரிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளியானது நடு தென்-கிழக்கு இந்தியாவில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் புவியியல் மையத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்திற்கு மேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில் காவிரி வண்டல் சமவெளியானது தொடங்குகிறது. இந்த இடத்தில் தான் காவிரியும், கொள்ளிடமும் இரு ஆறுகளாகப் பிரிந்து சிறீரங்கம் தீவை அமைக்கின்றன. சாலை வழியாக இது ஐதராபாத்திலிருந்து தெற்கே 912 கிலோமீட்டர்களிலும், சென்னையிலிருந்து தென்மேற்கே 322 கிலோமீட்டர்களிலும், பெங்களூரின் தென் கிழக்கே 331 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரமாக 81 மீட்டர்களுடன் திருச்சிராப்பள்ளியின் இடவியலானது கிட்டத்தட்ட தட்டையாக உள்ளது. வெகு சில தனித்த சிறு குன்றுகளானவை தரை மட்டத்திலிருந்து மேலே உயர்ந்துள்ளன. இதில் மிக உயரமானது மலைக்கோட்டை ஆகும். மலைக்கோட்டையின் வயதானது 380 கோடி ஆண்டுகள் ஆகும். உலகின் மிகப் பழமையான பாறைகளில் ஒன்றாக இது இதை ஆக்குகிறது. பொன்மலை, காசாமலை, மற்றும் உய்யக்கொண்டான் திருமலை மற்றும் திருவெறும்பூரில் ஒவ்வொன்று உள்ளிட்டவை பிற முக்கியமான சிறு குன்றுகள் ஆகும். காவிரி ஆறு மற்றும் அதன் கிளையாறான கொள்ளிடம் ஆறு ஆகியவற்றைத் தவிர்த்து, இந்நகரத்திற்கு உய்யக்கொண்டான் கால்வாய், கொறையாறு, குடமுருட்டி ஆற்றுக் கால்வாய்களும் நீர் வழங்குகின்றன. திருச்சிராப்பள்ளியை மேற்கிலிருந்து கிழக்காகக் கடக்கும் காவிரியாற்றை உடனடியாகச் சுற்றியுள்ள நிலமானது வளமான வண்டல் மண் படுகைகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றின் மீது கேழ்வரகு, மக்காச்சோளம் போன்ற பயிர்களானவை அறுவடை செய்யப்படுகின்றன. மேற்கொண்டு தெற்கே நிலமானது குறைவான தரம் கொண்ட கரிசல் மண்ணால் மூடப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி குழு என்று அறியப்படும் கிரீத்தேசியக் காலப் பாறைகளின் ஒரு பட்டையானது நகரத்தின் வடக்கு-கிழக்கு பகுதி வழியாக அமைந்துள்ளது. தெற்கு-கிழக்குப் பகுதியில் ஆர்க்கியப் பாறைகள், கருங்கல், இயல்பு திரிந்த பாறைகளின் படுகைகளானவை கூட்டிணைவு செம்புரைக் கல்லின் ஒரு மெல்லிய படுகையால் மூடப்பட்டுள்ளன. இப்பகுதியானது நிலநடுக்கப் பகுதி 3-இன் கீழ் வருகிறது. நிலநடுக்கங்களுக்கு மிதமான அளவு வாய்ப்புள்ள பகுதியாக இது திகழ்கிறது.

பதிகம்

பதிக எண் இன்னும் பதியப்படவில்லை.

செல்லும் வழி

The most commonly used modes of local transport in Tiruchirappalli are the state government-owned Tamil Nadu State Transport Corporation (TNSTC) buses, and auto rickshaws. Tiruchirappalli forms a part of the Kumbakonam division of the TNSTC. The city has two major bus termini; Chatram Bus Stand and Central Bus Stand, both of which operate intercity services and local transport to suburban areas. A third major bus terminus, the Panjappur Integrated Bus Terminus, was recently inaugurated and is now operational, serving as a new hub for long-distance and mofussil services. The municipal administration and water supply department has accorded administrative sanction to construct new bus stands in three central districts at a total cost of 31.8 crore. The state infrastructure amenities promotion committee has approved providing 50% of the estimated cost in 10 towns and cities across the state. Tiruchirappalli sits at the junction of two major National HighwaysNH 45 and NH 67. NH 45 is one of the most congested highways in south India and carries almost 10,000 lorries on the Tiruchirappalli–Chennai stretch every night. Other National Highways originating in the city is NH336 connecting Trichy-Pudukkottai-Devakottai, this two lane route is going to be converted to four lane route till Karaikudi as there is a massive increments in road PCU usages. State highways that start from the city include SH 25 and SH 62. Tiruchirappalli has of road maintained by the municipal corporation. A semi-ring road connecting all the National Highways is being constructed to ease traffic congestion in the city. approximately 328,000 two-wheelers, 93,500 cars and 10,000 public transport vehicles operate within the city limits, apart from the 1,500 inter-city buses that pass through Tiruchirappalli daily. Tiruchirappalli suffers from traffic congestion mainly because of its narrow roads and absence of an integrated bus station. Passenger trains also carry a significant number of passengers from nearby towns. The Great Southern of India Railway Company was established in 1853 with its headquarters at England. In 1859, the company constructed its first railway line connecting Tiruchirappalli and Nagapattinam. The company merged with the Carnatic Railway Company in 1874 to form the South Indian Railway Company with Tiruchirappalli as its headquarters. The city retained the position until 1908 when the company's headquarters was transferred to Madras. is one of the busiest in India. It constitutes a separate division of the Southern Railway. Tiruchirappalli has rail connectivity with most important cities and towns in India. Other railway stations in the city include , , , , , , , and . Non-stop flight time from Chennai to Trichy is between 1 hr to 1 hr 30 mins depending on the aircraft's cruising speed, technical condition and weather/wind.

ஆதாரங்கள்

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.

கூடுதல் இணைப்புகள்