வரலாறும் மரபும்
- காலம்
- Built by Chola Empire.
- கட்டடம்
- Dravidian architecture
- முதற் குறிப்பு
- 9-ஆம் நூற்றாண்டு
தல புராணம்
மூலவர் திரிவிக்கிரமராக இடது காலைத் தலைக்கு மேல் தூக்கியபடியும் வலது கையை தானம்பெற்ற கோலத்திலும் இடக்கையை அடுத்த அடி எங்கே என ஒரு விரலைத் தூக்கியபடியும் அமைந்துள்ளார். ===சிறப்பு=== திரிவிக்கிரம கோலத்தில் பெருமாள் ஒருபாதத்தை உயரத் தூக்கியபோது, பாதம் நோகுமே என்று அவரை பதக்கமாகத் தாயார் தாங்குவதாக மரபு. இத்திருத்தல தாயார் தரிசனம் காணும் பெண்கள் கணவரிடம் அன்பு காட்டுவர் என்பது தொன்நம்பிக்கை. ===திருமங்கையாழ்வார் வேல் பெற்ற திருத்தலம்=== திருமங்கையாழ்வாருக்கும் திருஞானசம்பந்தருக்கும் இடையேயான வாதப்போட்டியில் ஆழ்வார் வெற்றி பெற்றதால், திருமங்கையாழ்வாரைப் பாராட்டி தமது வேலை திருஞானசம்பந்தர் அளித்த திருத்தலம். திருவாழி - திருநகரி திருத்தலத்தில் இந்த வேலை வைத்தபடி திருமங்கையாழ்வார் காட்சி தருகிறார்.
பதிகம்
- ஆண்டாள்
- திருமங்கை ஆழ்வார்
பாசுரம் இன்னும் பதியப்படவில்லை.
தல விருட்சம்
பலா
தீர்த்தம்
- சங்க தீர்த்தம், சக்கர தீர்த்தம் · கோயில் குளம்
.jpg?width=480)