உள்ளடக்கத்துக்குச் செல்
அம்ச துர்கா
காஞ்சி

வைணவக் கோயில்

காஞ்சி

Thirukkachi - Atthigiri

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்

இந்த விவரம் ஆங்கிலத்தில் உள்ளது.

மேலோட்டம்

வரதராஜப் பெருமாள்

தாயார் பெருந்தேவி தாயார்

வைணவக் கோயில்

திராவிடக் கட்டிடக்கலைசோழர் கட்டிடக்கலை

பொ.ஊ. 1053-இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர். thumb|நூற்றுக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி அழகான சிற்பங்களைக் கொண்ட நூற்றுக்கால் மண்டபம் இங்கு உள்ளது. இம்மண்டபத்தின் தூண்களில் யாளி, போர்க்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நான்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.

வரலாறும் மரபும்

காலம்
Present structure completed 10th century. Built by Chola Kings, later Nayaks of Thanjavur.
கட்டடம்
Dravidian architecture
முதற் குறிப்பு
10-ஆம் நூற்றாண்டு
தல புராணம்

According to Hindu legend, Saraswati cursed the king of celestial deities, Indra, to become an elephant and roam around the place. He was relieved of the curse with the divine power of Vishnu, who appeared as the mount, Hastagiri. Hastagiri indicates a mount/hill in the form of elephant. Indra, the king of the devas, is believed to have installed the silver and golden lizards in the temple, who were the witness of the ordeal, after being released from the curse of the goddess Saraswati. Brahma performed a yagna here, the site of which was about to be washed away by the fast flowing river Vegavati (Saraswati in the form of river), known today as the Palar River. The temple deity, Vishnu, laid himself flat to stay the flow and the yagna was successfully performed. Vishnu emerged with brilliance of thousand Suns as Varadharajaswamy inside the athi tree, and stayed here permanently until he was submerged in nearby tank since the deity came from yagna done by Brahma (Historically speaking, his placement may have been due to fear of invasion by the Delhi Sultanate). As is the case with the association of South Indian temples with a sacred tree, a name of the temple, Attigiri, is derived from the atti tree (fig), considered sacred to Vaishnavas as well as other Hindus. There is the replacement stone deity found inside the temple, next to the Narasimha shrine. The stone deity is called Devaraja Perumal, whose worship is equated to the Adi Athi Varadharaja Perumal (original idol made from fig tree), that is, two idols being inhabited by the same deity. According to a Hindu legend, Brahma, the Hindu god of creation, separated with his wife Saraswati over a misunderstanding. He performed the ashvamedha sacrifice, seeking boons from Vishnu. Vishnu was pleased by the devotion, and came out from under the earth as a boar, making Saraswati unite with Brahma. Another legend states that the disciples of the sage Gautama were cursed to become lizards. They resided in the temple, and were relieved of the curse by the divine grace of Vishnu. There is a panel in the temple where the two lizards are depicted in the roof of the temple. Thirukkachi Nambigal (also known as Kanchi Purnar) was an ardent devotee of this temple. He used to bring flowers everyday from Poovirundhavalli, where he maintained a garden. He performed the rituals of the Aalavatta Kaingariyam, waving to produce breeze with the help of a hand fan. It is believed that Vishnu as Varadharaja used to converse with him, while he was performing the ritual. Nambi also composed the Devarajaashtakam (a Sanskrit poem of 8 verses) for the presiding deity. Ramanuja, an influential Vaishnava preceptor, is regarded to have received answers to his six questions from Varadharaja. through Thirukkachi Nambigal.

பதிகம்

  • பூதத்தாழ்வார்
  • திருமங்கை ஆழ்வார்

பாசுரம் இன்னும் பதியப்படவில்லை.

தீர்த்தம்

  • Anantha Theertham · கோயில் குளம்

செல்லும் வழி

ஆதாரங்கள்

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.

கூடுதல் இணைப்புகள்