உள்ளடக்கத்துக்குச் செல்
அம்ச துர்கா
திருக்கோஷ்டியூர்

வைணவக் கோயில்

திருக்கோஷ்டியூர்

Thirukkoshtiyur

திருக்கோட்டியூர், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்

இந்த விவரம் ஆங்கிலத்தில் உள்ளது.

மேலோட்டம்

சௌமியநாராயணப் பெருமாள்

தாயார் மகாலெட்சுமி

வைணவக் கோயில்

இரணியகசிபு என்ற அரக்கன் தன்னையே கடவுளாக வழிபட வேண்டுமென அனைவருக்கும் உத்தரவு பிறப்பித்துக் கொடுமை செய்து வந்தான். அவனைக் கண்டு அஞ்சிய தேவர்களும் முனிவர்களும் திருமாலிடம் தங்கள் குறைகளைக் கூற நல்லதொரு இடத்தினைத் தேடினார்கள். இரணியனை அழிக்கும் பொருட்டு, நரசிம்ம அவதாரம் எடுக்க தேவர்களுடன் ஆலோசிக்க இத்தலத்தல் விஷ்ணு எழுந்தருளினார். தேவர்களுக்கும் இத்தலத்தில் தவமிருந்த கதம்ப முனிவருக்கும், விஷ்ணு, தான் எடுக்க உள்ள நரசிம்மர் கோலத்தையும், பின் சுவாமி நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு கோலங்களை காட்டியருளியதோடு இத்தலத்தில் எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் திருக்கோட்டியூர் என்றும் பெயர் பெற்றது.

வரலாறும் மரபும்

கட்டடம்
Dravidian architecture
முதற் குறிப்பு
9-ஆம் நூற்றாண்டு

பதிகம்

  • பூதத்தாழ்வார்
  • திருமழிசை ஆழ்வார்
  • பெரியாழ்வார்
  • திருமங்கை ஆழ்வார்

பாசுரம் இன்னும் பதியப்படவில்லை.

தீர்த்தம்

  • தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம் · கோயில் குளம்

செல்லும் வழி

ஆதாரங்கள்

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.

கூடுதல் இணைப்புகள்