உள்ளடக்கத்துக்குச் செல்
அம்ச துர்கா
வேதாரண்யம்

சைவக் கோயில்

வேதாரண்யம்

Tirumaraikkadu

வேதாரண்யம், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்

இந்த விவரம் ஆங்கிலத்தில் உள்ளது.

மேலோட்டம்

திருமறைக்காடர்

அம்பாள் வேதநாயகி, யாழைப்பழித்த மென்மொழியம்மை, விணாவாதவிதூஷணி

லிங்கம்

சைவக் கோயில்

இந்து சமய வேதங்களான சதுர் வேதங்கள் என்று அழைக்கப்பெறும் ரிக், யசூர்,சாம, அதர்வண வேதங்கள் நான்கும் மனித உருவம் கொண்டு இத்தலத்தில் இருக்கும் இறைவனை பூசை செய்து வந்தன. கலியுகம் தொடங்கும் தருவாயில் சிவபெருமான் பூமியில் இருப்பது அவருக்கு உகந்தல்ல என்று எண்ணிய வேதங்கள், அவரிடம் கைலாயம் செல்லுமாறு கூறி, இத்தலத்தின் கதவினையும் அடைத்துவிட்டு சென்றன.

வரலாறும் மரபும்

கட்டடம்
Dravidian architecture
முதற் குறிப்பு
7-ஆம் நூற்றாண்டு

பதிகம்

பதிக எண் இன்னும் பதியப்படவில்லை.

தல விருட்சம்

வன்னிமரம், புன்னைமரம்

தீர்த்தம்

  • வேததீர்த்தம் (எதிரிலுள்ள கடல்), மணிகர்ணிகை · கோயில் குளம்

செல்லும் வழி

ஆதாரங்கள்

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.

கூடுதல் இணைப்புகள்