வரலாறும் மரபும்
- கட்டடம்
- Dravidian architecture
- முதற் குறிப்பு
- 8-ஆம் நூற்றாண்டு
பதிகம்
- திருமங்கை ஆழ்வார்
பாசுரம் இன்னும் பதியப்படவில்லை.
தீர்த்தம்
- சாரபுஷ்கரிணி · கோயில் குளம்
வைணவக் கோயில்
Thirunagai
நாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்
இந்த விவரம் ஆங்கிலத்தில் உள்ளது.
சவுந்தரராஜப்பெருமாள்
தாயார் சௌந்தர்யவல்லி
வைணவக் கோயில்
நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது. திரேதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த திருத்தலம், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவமிருந்த திருத்தலம்.
பாசுரம் இன்னும் பதியப்படவில்லை.
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.