உள்ளடக்கத்துக்குச் செல்
அம்ச துர்கா
திருநீடூர்

சைவக் கோயில்

திருநீடூர்

Tiruneedur

திருநீடூர், தமிழ்நாடு, இந்தியா

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்

மேலோட்டம்

அருட்சோமநாதர்

அம்பாள் வேதநாயகி, ஆதித்ய அபயப்பிரதாம்பிகை, வேயுறு தோளியம்மை

லிங்கம்

சைவக் கோயில்

===சந்திர சேகரன்=== தட்சனின் சாபத்தால் தனது பொலிவை இழந்த சந்திரன், இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார். சந்திரன் வழிபட்டதால் இத்தல இறைவன் "அருட்சோமநாதர்" என்று அழைக்கப்படுகிறார். ===இந்திரன் வழிபாடு=== தேவேந்திரன் காவேரி ஆற்று மணலால் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் இதுவாகும். இந்திரனின் இசையினைக் கேட்டு மகிழ்ந்த ஈசன் அவனுக்குப் பிரபஞ்ச நடனக் காட்சியைக் காட்டியதால், இங்கு இறைவனுக்கு "கான நர்த்தன சங்கரர்" என்ற பெயரும் உண்டு.

வரலாறும் மரபும்

தல புராணம்

===சந்திர சேகரன்=== தட்சனின் சாபத்தால் தனது பொலிவை இழந்த சந்திரன், இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார். சந்திரன் வழிபட்டதால் இத்தல இறைவன் "அருட்சோமநாதர்" என்று அழைக்கப்படுகிறார். ===இந்திரன் வழிபாடு=== தேவேந்திரன் காவேரி ஆற்று மணலால் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம் இதுவாகும். இந்திரனின் இசையினைக் கேட்டு மகிழ்ந்த ஈசன் அவனுக்குப் பிரபஞ்ச நடனக் காட்சியைக் காட்டியதால், இங்கு இறைவனுக்கு "கான நர்த்தன சங்கரர்" என்ற பெயரும் உண்டு. ===நண்டு பெற்ற மோட்சம்=== அசுரன் ஒருவன் முற்பிறவிப் பயனால் நண்டாகப் பிறந்து, இத்தல இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்றான். நண்டு உள்ளே சென்று ஐக்கியமாவதற்கு ஏதுவாக லிங்கத்தின் மீது இன்றும் ஒரு சிறிய துளை இருப்பதைக் காணலாம்.

பதிகம்

பதிக எண் இன்னும் பதியப்படவில்லை.

தல விருட்சம்

மகிழமரம்

ஆதாரங்கள்

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.

கூடுதல் இணைப்புகள்