வரலாறும் மரபும்
தல விருட்சம்
உத்தால மரம் (ஆத்தியில் ஒரு வகை)
தீர்த்தம்
- சுந்தர, பத்ம, காவிரி மற்றும் பல தீர்த்தங்கள் · கோயில் குளம்
சைவக் கோயில்
Tirutturutti
குத்தாலம், மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்
உத்தவேதீசுவரர்
அம்பாள் அமிர்த முகிழாம்பிகை, மிருது முகிழாம்பிகை, பரிமளசுகந்த நாயகி, அரும்பன்னவன முலையாள
லிங்கம்
சைவக் கோயில்
இத்தலத்தில் ஸ்ரீ சௌந்திர நாயகி ’ஸ்ரீ சக்கர பீட நிலையாய நம’ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம வடிவில் அமைந்துள்ளார். ஸ்ரீபரிமளசுகந்த நாயகி ’பிந்து தர்பண விந்துஷ்டாயின நமஹ’ என்ற வடிவிலும் அமைந்துள்ளார். பரத மகரிஷி தமக்குக் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றியவர் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி.
உத்தால மரம் (ஆத்தியில் ஒரு வகை)
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.