வரலாறும் மரபும்
தல விருட்சம்
சண்பகம்
தீர்த்தம்
- சண்பக தீர்த்தம் · கோயில் குளம்
சைவக் கோயில்
Tiruvaikalmaadakkovil
வைகல், தமிழ்நாடு, இந்தியா
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்
வெளியிடப்பட்ட தலப் பட்டியலிலிருந்து எடுத்த குறுகிய பதிவு. பதிக எண், தல புராணம், செல்லும் வழி இந்தப் பக்கத்தில் இல்லை.
வைகல்நாதர்
அம்பாள் வைகலாம்பிகை<br />(சாகாகோமளவல்லி)<br />(கொம்பியல் கோதை)
லிங்கம்
சைவக் கோயில்
ஆரம்பகால சோழ மன்னர் கோச்செங்கண்ணனால் கட்டப்பட்ட மூன்று முக்கிய கோயில்களில் திருவைகல் வைகல்நாதர் திருக்கோயிலலும் ஒன்றாகும் என்று நம்பப்படுகிறது. இக்கோயில் பற்றிய குறிப்புகள் தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகியவற்றில் காணப்படுவது இக்கோவிலின் சிறப்பாகும். இறைவன் சிவபெருமான் செண்பகா ஆரண்யேசுவரரின் வடிவத்தில் காட்சியளிக்கிறார். இவரது துணைவியாக கொம்பியல் கோதை எனப்படும் சாகா கோமளவள்ளி வீற்றிருக்கிறார்.
சண்பகம்
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.