வரலாறும் மரபும்
தல விருட்சம்
ஆல் (ஆல மரம் இப்போதில்லை)
தீர்த்தம்
- காவிரி · கோயில் குளம்

சைவக் கோயில்
Tiruvalampozhil
திருவாலம்பொழில், திருவாம்பொழில், தமிழ்நாடு, இந்தியா
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்
ஆத்மநாதேசுவரர்
அம்பாள் ஞானாம்பிகை.
லிங்கம்
சைவக் கோயில்
தட்சனின் குமாரிகளில் வசு என்பவளுக்கு பிறந்தவர்கள் எட்டு பேர். இவர்களுக்கு அஷ்ட வசுக்கள் என்று பெயர். வசிஷ்டரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனு எனும் தெய்வீகப் பசுவை அஷ்டவசுக்கள் கவர்ந்து சென்றதால் வசிஷ்டர், பூலோகத்தில் சென்று மனிதர்களாகப் பிறக்குமாறு அஷ்ட வசுக்களுக்கு சாபமிட்டார். தங்கள் முழு சாபமும் நீங்கிட அஷ்ட வசுக்களும் இத்தல ஈசனை வணங்கி சாபவிமோசனம் பெற்றனர். இத்தலத்தின் இறைவனை "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர் " என்று குறிக்கப்படுவதுடன், அப்பரும், தம் திருத்தாண்டகத்தில், "தென் பரம்பைக்குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே " என்று பாடியுள்ளார். இதிலிருந்து ஊர் - பரம்பைக்குடி என்றும்; கோயில் - திருவாலம் பொழில் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது.
ஆல் (ஆல மரம் இப்போதில்லை)
விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.