உள்ளடக்கத்துக்குச் செல்
அம்ச துர்கா
திருவல்லம்

சைவக் கோயில்

திருவல்லம்

Tiruvallam

திருவல்லம், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள். திருத்தம் தெரிவிக்கவும்

இந்த விவரம் ஆங்கிலத்தில் உள்ளது.

மேலோட்டம்

வில்வநாதேசுவரர்

அம்பாள் வல்லாம்பிகை

லிங்கம்

சைவக் கோயில்

கஞ்சன் மலையிலிருந்து திருவல்லத்திற்கு இறைவனை அபிசேகம் செய்ய தீர்த்தம் கொண்டுவரும் அர்ச்சகரை, கஞ்சன் என்பவன் தொல்லை செய்தான். சிவபெருமானின் வாகனமான நந்தி தேவன் கஞ்சனை எட்டு பாகங்களாக கிழித்தார். சிவபெருமானிடம் இறவா வரம் பெற்றிருந்த கஞ்சன் அவ்விடம் விட்டு ஓடிவிட்டார் என்று கோயிலின் தல வரலாறு கூறுகிறது. அத்துடன் இறவாமல் இருக்கும் கஞ்சன் மீண்டும் வருகிறானா என்பதை கண்காணிக்க நந்தி தேவர் கோயிலின் வாசலை நோக்கியவாறு இருக்கிறார்.

வரலாறும் மரபும்

கட்டடம்
Dravidian architecture
முதற் குறிப்பு
7-ஆம் நூற்றாண்டு

பதிகம்

பதிக எண் இன்னும் பதியப்படவில்லை.

தல விருட்சம்

வில்வம்

தீர்த்தம்

  • நீவாநதி, கவுரி தீர்த்தம் · கோயில் குளம்

செல்லும் வழி

ஆதாரங்கள்

விவரங்கள் விக்கிமீடியா திட்டங்களிலிருந்தும் வெளியிடப்பட்ட கோயில் ஆதாரங்களிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. தவறு இருந்தால் திருத்தம் அனுப்புங்கள்.

கூடுதல் இணைப்புகள்